கல்வி குரு        

News

10ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு

MAY 28, 2018 No Comments

img

விண்ணப்பிக்கவேண்டிய நாள்  :  31.05.2018 புதன்கிழமை முதல் 04.06.2018 திங்கள்கிழமை வரை

விண்ணப்பிக்க வேண்டிய இடம்  

பள்ளி மாணவர்கள்               :     அவரவர் பயின்ற பள்ளியில்

தனித்தேர்வர்கள்                 :     தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம்

விண்ணப்பிக்கும் முறை          :     ஆன் – லைன் மட்டுமே

தேர்வுக் கட்டணம்               :     ரூ.125+ பதிவுக் கட்டணம் ரூ. 50    மொத்தம் ரூ. 175   பணமாக சம்பந்தப்பட்ட தேர்வுக்காக பதிவு செய்யும் மையங்களிலேயே  செலுத்தவேண்டும்

தேர்வு துவங்கும் நாள்           :     28.06.2018  முதல்  06.07.2018 வரை

குறிப்பு :

     தனியார் Browsing Centre ல் விண்ணப்பிக்க இயலாது.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: